திண்டுக்கல் கிழக்கு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்சன்ஸ் கோர்ட் ஹோட்டலில் பேட்டி
Dindigul East, Dindigul | Aug 25, 2025
"தமமுக மாநில மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அவர்கள் சார்பில் இரண்டு முன்னாள்...