திருநெல்வேலி: டவுண் பிரபல போத்தீஸ் ஜவுளி கடையில் 2வது நாளாக வருமான வரி துறை சோதனை. பணியாளருக்கு விடுமுறை.
Tirunelveli, Tirunelveli | Sep 13, 2025
வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து டவுண் பிரபல போத்தீஸ் ஜவுளி கடையில் வருமான வரி துறை சார்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள்...