ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, திருக்காட்டுப்புதூரை சேர்ந்த செல்வமணி செல்போனுக்கு சென்னையில் உள்ள உறவினர் போல் மர்ம நபர் பேசி கடன் பிரச்சினை உள்ளது ஒரு நபரை அனுப்புகிறேன் அவரிடம் ரூ1.50,000 கொடுத்து அனுப்புமாறு கூறினார். இதை நம்பிய செல்வமணி கடந்த 21-ம் தேதி ஒட்டன்சத்திரம் அரசுடைமை வங்கி முன்பு அந்த நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு உறவினரிடம் தகவல் தெரிவித்தார். அதற்கு உறவினர் நான் யாரிடமும் பணம் கொடுக்க சொல்லவில்லை என்று கூறினார்.