சூளகிரி: கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண் மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர் உள்ளிட்டோரும் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி எடுத்த கோனேரி பள்ளியில் பெருமாள் மணிமேகலை என்னும் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில்.. இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களாக சேர்ந்தவர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது கல்லூரி தொடங்கப்பட்டு 24-வது ஆண்டாக மாணவர்கள் முதல் வகுப்பை துவங்க உள்ளனிலில் அவர்களுக்கு தொழில் வல்லுநர்களும் தொழிற்சங்க தலைவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்