மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் விவசாய தோட்டத்தில் மின்வேலியை உடைத்த காட்டு யானை
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குமரேசன் இவரது விவசாய தோட்டத்தில் வனவிலங்குகள் உள்ளே நுழைவதை தடுக்க சோலார் மின் வேலி அமைத்துள்ள நிலையில் அந்த மின்வெளியை ஒற்றை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது