ஈரோடு: கொம்பனை கிராமத்தில் தந்தையை கொன்று அருகில் படுத்திருந்த மகன்
Erode, Erode | Sep 16, 2025 ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தைச் சேர்ந்த லிங்கப்பன் இவரது மகன் பொன்னுச்சாமி மதுபோதையில் தனது தந்தையுடன் தகாரில் ஈடுபட்டு போதையில் இருந்த பொன்னுச்சாமி ஆத்திரம் அடைந்து தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை நெறித்தார் இதில் லிங்கப்பன் பரிதாபமாக உயிரிழந்தார் பின்னர் அருகிலேயே இரவு முழுவதும் படுத்திறுந்தார்