இராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் மதரஸா பள்ளிக்குச் சென்ற சிறுவனை கடிக்க துரத்திய தெரு நாய்கள்
தேவிபட்டினம் மூட்டைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த சிறுவன் இன்று மதரஸா பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்வதற்காக மூட்டைக்கார தெரு வழியாக சென்றபோது ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அச்சிறுவனை கடிக்க துரத்தியுள்ளது.பொதுமக்கள் சிறுவனை தெரு நாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டு நாய்களை விரட்டி அடித்தனர்.