காட்பாடி: ஓடைபிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் சாலையில் பழுதடைந்து நின்று அரசு பேருந்து தள்ள முயற்சித்த பள்ளி மாணவர்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பழுதடைந்து நின்று அரசு பேருந்தை தள்ள முயற்சித்த பள்ளி மாணவர்கள் பேருந்து தள்ள முடியாததால் சாலையின் நடுவே நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு