காஞ்சிபுரம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டுறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது
தமிழக தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொளி காட்சி வழியாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டங்களுடன் ஆலோசனை நடத்த அறிவுறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து இன்று மாலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் திமுக , அதிமுக, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் கலந்து க