அரூர்: செங்குட்டையில் விவசாயி மீது டூவீலர் மோதி காயம் கம்பைநல்லூர் போலீஸ் வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த செங்கோட்டை பகுதி சேர்ந்த ராஜ்குமார் 45 விவசாயி செங்குட்டை ஈச்சம்பாடி சாலையில் செல்லும் பொழுது இருசக்கர வாகன மோதியதில் ராஜ்குமார் காயம் அடைந்தார் தர்மபுரி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தவரின் புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகன ஓட்டியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை ,