கோவில்பட்டி: ஈபி அலுவலகத்தில் செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு வழங்கினார்
Kovilpatti, Thoothukkudi | Sep 3, 2025
கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்வதற்காக...