திருவாரூர்: திருக்கண்ணமங்கையில் காதலர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை சிசிடிவி காட்சி வீடியோ வைரல்
திருவாரூர் அருகே காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை காதலனை மீட்க காதலியும் குளத்தில் குதித்த சிசிடிவி காட்சி வீடியோ வைரல் குடவாசல் போலீசார் விசாரணை