காஞ்சிபுரம்: 32-வது வார்டுக்கு உட்பட்ட ஏ கே தங்கவேலு தெரு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மண்டலக்குழு தலைவர் ஆய்வு செய்தார்
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சிறப்பு மழைக்கால மருத்துவம் முகாம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டுக்கு ன உட்பட்ட ஏ கே தங்கவேலு தெரு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மண்டலக்குழு தலைவர் சாந்தி சீனிவாசன் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் அருண் தம்பி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்