சின்ன சேலம்: தொட்டியத்தில் கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது வெடித்து சிதறிய சிலிண்டரால் பரபரப்பு
Chinna Salem, Kallakurichi | Aug 30, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் மண்ணாங்கட்டி என்பவரது கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியில் இன்று ...