சிங்கம்புனரி: கணபதிபட்டியில் உள்ள ரேஷன் கடையில் மோசமான அரிசி வழங்கப்படுவதாக மக்கள் குமுறல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
Singampunari, Sivaganga | Sep 9, 2025
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, கணபதிபட்டி ரேஷன் கடையில் மோசமான அரிசி வழங்கப்படுவதாக மக்கள் புகார்...