குத்தாலம்: கத்திரிமூலை கிராமத்தில் பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூர் வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கத்திரிமூலை கிராமத்தில் வீரசோழன் ஆற்றில் இருந்து பிரியும் பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு:- மே 30-ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுருத்தல்