அரூர்: அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் சாக்கன் சர்மா அவர்கள் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி காவாய் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி , திருமாவளவன் எம்பிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது