கயத்தாறு: கயத்தாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் யூனியன் சேர்மன் துவக்கி வைத்தார்
கயத்தாரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்த கண் பரிசோதனை முகாமில் சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு ஒன்றிய சேர்மன் எஸ் வி எஸ் பி மாணிக்கராஜா கலந்துகொண்டு துவக்கி வைத்தார் தொடர்ந்து பரிசோதனைக்காக வந்திருந்த நபர்களிடம் பரிசோதனை குறித்து கேட்டிருந்தார் மேலும் சிறந்த முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தார்