கடையநல்லூர்: நடிகர் ரோபோ சங்கருக்கு வடம் படக்குழுவினர் சார்பில் பசுமை அஞ்சலி செலுத்தின நிகழ்வு நடைபெற்றது
மாசாணி பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி விநாயகா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ஆகும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து வருகின்றது இன்று பண்பொழி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது இந்த நிலையில் படபிடிப்பு நிறைவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ரோபோ சங்கருக்கு பட குழுவின் சார்பில் நடிகர் விமல் தலைமையில் பசுமை அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடைபெற்றது