கிள்ளியூர்: கலிங்கராஜபுரம்—கருங்கல் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
Killiyoor, Kanniyakumari | Aug 19, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி குமரி மாவட்டத்தில் கல்லடி மாமுடு பகுதியில் 3 கோடி மதிப்பில் மினி விளையாட்டு அரங்கம்...