கொடைக்கானல்: கொடைக்கானல் பிரதான மலை சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி தேங்கி கிடக்கும் மழை நீரினால் விபத்து ஏற்படும் அபாயம்
Kodaikanal, Dindigul | Sep 11, 2025
கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருந்து...