பல்லாவரம்: பேருந்து நிலைய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் செயலாளர் மின்னல் குமார், தலைமையில் நடைபெற்றது,