திருவள்ளூர்: இருளஞ்சேரில் மின்சாரம் தாக்கி
திமுக நிர்வாகி பலி
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கே.கே.நகர் 1 வது தெருவை சேர்ந்தவர் விவசாயி சிலம்பரசன் (38).இவர் திமுகவில் இளைஞர் அணி அமைப்பாளராகவும் உள்ளார். இன்று காலை சிலம்பரசன் வழக்கம் போல பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி நாகாத்தம்மன் கோவில் அருகே உள்ள தனது கடையை பார்வையிட சென்றார். அப்போது மழையின் காரணமாக அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அவர் எதிர்பார்த்த விதமாக மிதித்தது மின்சாரம் பாய்ந்து பலியானார்