திட்டக்குடி: திட்டக்குடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலையை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சி.வெ. கணேசன் திட்டக்குடி தொகுதியில் அமைச்சர் சி.வெ. கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்* கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட ஆலம்பாடி, கோரக்கை, ஜவனூர், இ .கீரனூர், மேலா