ராகி அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயியை தாக்கிய ராட்சத தேனீக்கள் : படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஏணி அத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாரப்பா (65) இவர் தனது விவசாய தோட்டத்தில் இன்று காலை ராகி அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூடு கட்டி இருந்த ராட்சத தேனீக்கள் திடீரென கலைந்து அவர