திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை SSI மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
Thiruvallur, Thiruvallur | Sep 9, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லம்பேட்டை கிராமத்து தனியார் ஐடிஐ நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த...