தேனி: 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்' நாடார் சரஸ்வதி தொ.பள்ளியில் கலெக்டர் மாணவருடன் உணவருந்தி துவக்கி வைத்தார்
Theni, Theni | Aug 26, 2025
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும்...