கோவை வடக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து நாகநந்தினிக்கு வந்த சர்ப்ரைஸ் போன் கால்!
ஊடக விவாதங்களில் சிறப்பாகப் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் நாகநந்தினிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். காரமடை நகர துணை செயலாளரான இவருக்குக் கிடைத்த இந்த வாழ்த்து, கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.