விளவங்கோடு: பழுகல் பகுதியில் உரிமம் காலாவதியான தேங்காய் எண்ணெய் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Vilavancode, Kanniyakumari | Aug 21, 2025
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்ட எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில்...