திருவாடனை: உப்பூரில் இராமயண காலத்தில் ராமபிரான் பூஜித்த விநாயகர் ஆலய ஆவணி மாத திருவிழாவில் விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருகல்யாணம் நடைபெற்றது. - Tiruvadanai News
திருவாடனை: உப்பூரில் இராமயண காலத்தில் ராமபிரான் பூஜித்த விநாயகர் ஆலய ஆவணி மாத திருவிழாவில் விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருகல்யாணம் நடைபெற்றது.
Tiruvadanai, Ramanathapuram | Aug 25, 2025
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராண கால கோயிலான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலய...