வாழப்பாடி: வெள்ளாள குண்டம் விசாரணைக்கு சென்றபோது மது போதையில் எட்டு வழி சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டு பகுதியை சேர்ந்த பிருந்தா அவசர போனில் அழைப்பான் 100க்கு போன் செய்து பாஸ்கரன் மது போதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர் இதனை எடுத்து ஏ டு சசிகுமார் வந்து ரகலில் ஈடுபட்டு பாஸ்கரனை விசாரணை நடத்திய போது பாஸ்கர் எட்டுவை சரமாரியாக தாக்கினால் இதில் சசிகுமார் ஏட்டு கீழே விழுந்தார் இது குறித்த புகாரின் பேரில் பாஸ்கர் கைது