பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் ' நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனை தரம் குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார் , இதில் மருத்துவ துறை அதிகாரிகள் , பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர் ,