பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்ப்புகள் வழங்கினர், இந்நிகழ்ச்சிகள் அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.