பாப்பிரெட்டிபட்டி: திராவிட கழக பெரியார் உலக நிதி ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது தி.க தலைவர் வீரமணி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் திராவிடக் கழக சார்பாக பெரியார் உலக நிதி அளிப்பு பொதுக்கூட்டம் மற்றும் மாநில கலைத்துறை சுயமரியாதை குடியரசு இதழ் நூற்றாண்டு பெரியார் உலக நிதி ஒழிப்பு பொதுக்கூட்டம் இயக்குனர் மாரி கருணாநிதி தலைமையில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்றது இதில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் ,