மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூத்த நெசவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
Mettupalayam, Coimbatore | Aug 6, 2025
கோவை மாவட்டம் சிறுமுகையில் தேசிய கைத்தறி நெசவாளர் தின விழா நிகழ்ச்சி சிறுமுகை கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக...