தாம்பரம்: தேர்வு நேரத்தில் பள்ளியில் நடைபெறும் விழா நாங்க எங்கள் பாட்டிற்கு விழாவை நடத்தினோம் அமைச்சர் கே.என் நேரு, பதில்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே என் நேரு, கலந்து கொண்டார், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேர்வு நேரத்தில் பள்ளியில் நடைபெறும் விழா நாங்க எங்கள் பாட்டிற்கு விழாவை நடத்தினோம் அமைச்சர் கே.என் நேரு, பதில்,