அரசுப் பேருந்தை நான்தான் ஓட்டுவேன் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் மது போதை ஆசாமி ரகளை – போலீஸ் மீது தாக்குதல்! பரபரப்பு! கர்நாடகா ஆந்திரா தமிழகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக திகழும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில், கிருஷ்ணகிரி மத்திய பேருந்து நிலையத்தில் மது போதையில் ஒருவன் செய்த அட்டூழியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சிகள் வெளியீடு