சூளகிரி: ஓட்டையப்பன் கொட்டாய் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உடைத்து காப்பர் வயர்கள் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலலை ஊராட்சி ஓட்டையப்பன்கொட்டாய் என்னும் கிராமத்தில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் இன்று காலை பகுதி சிறிது பொதுமக்கள் சென்று பார்த்த போது டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்ட அதிலிருந்து காப்பர் திருடி இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது மின்வாரியத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி துறை சார்ந்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.