பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் பிறந்த சில நாட்களே சிசுவின் சடலம் கண்டெடுப்பு போலீஸ் விசாரணை.
கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் முகமது ரபிக் என்பவர் வீட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதால் ஆட்களை வைத்து கழிவு நீர் மூடியை திறந்து பார்த்தபோது அதில் பிறந்து சில நாட்களில் ஆன ஆண் சிசுவின் சடலம் இருந்ததை கண்டு கொடுங்கையூர் போலீசாருக்கு ரபிக் அளித்த தகவலின் பெயரில் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை