வேப்பனப்பள்ளி அருகே உள்ள தாதா நகரில் நடைப்பெற்ற மாபெரும் கன்றுவிடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு .பரிசுத்தொகை,மற்றும் பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் வசந்தபள்ளி அடுத்த தாதா நகரில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைப்பெற்றது,