தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தொழிலாளர் சங்கம் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொருளாளர் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் விரைவில் தமிழக ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும், பம்பு ஆப்ரேட்டர்களுக்கும் ஊதிய உயர்வு என்ற நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் என்றார்.