மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 20 ஆம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சிறுமுகை ஆ லாங்கொம்பு ,தேரம்பாளையம், ஜடையம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது