சேலம்: சேலம் ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய பலத்த மழை
Salem, Salem | Jun 9, 2025 சேலம் ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது இதனால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது