அகஸ்தீஸ்வரம்: கல் இறக்க அனுமதி கோரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பனையேறும் தொழிலாளி வேடமணிந்து வந்த நபரால் பரபரப்பு
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜா சிங் இவர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அழிப்பதற்கு வந்தார் அப்போது அவர் பணியேறும் தொழிலாளி போல வேடம் அணிந்து வந்தார் இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார் தமிழகத்தில் கல் இறக்க அரசு தடை விதித்துள்ளதால் பனைத் தொழிலை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது எனவே மீண்டும் கல்வி இரக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.