பெருந்துறை: காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தின் முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆனது நடைபெற்று வருகின்றது தமிழ்நாடு அரசின் தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை தொழில் ஆணையர் இயக்குனர் நிர்மல்ராஜ் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்