திருவள்ளூர்: ஆர் ,கே ,பேட்டை தாலுகாவில் 17 கிராமங்களில்  முதற்கட்ட மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது ஆட்சியர் பேட்டி
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியிலும் ,கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை தாலுகாவிலும் முதற்கட்ட மாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தேர்வு செய்யப்பட்டுள்ளது,வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை 20 நாட்கள் முதற்கட்ட மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி  நடைபெற உள்ளது,அதில் திருவள்ளூர் மாவட்டம்   ஆர்.கே பேட்டை தாலுகாவில் 17 கிராமங்களில் நடைபெற உள்ளது ஆட்சியர் பிரதாப் பேட்டி