வாலாஜாபாத்: ஊத்துக்காடு பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் விடியா தி.மு.க அரசின் உருட்டுகளும், திருட்டுகளும் குறித்த திண்ணை பிரச்சாரம் மற்றும் பூத் கிளை நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தேர்தல் பயிற்சி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமை