திண்டுக்கல் கிழக்கு: நேருஜி நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த மோசடி மன்னன் பாபு வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திண்டுக்கல் நேருஜி நகரில் வசித்து வருபவர் அபூஸ்அக்ஃமான் என்ற பாபு. இவர் கடந்த 30 வருடத்திற்கு மேலாக சாகர் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.மேலும் 10 லட்சம், 5லட்சம்,3 லட்சம், 2 லட்சம் என ஏல சீட்டு நடத்தி வந்தார். இதனிடையே ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்த 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று 25.12.25 அபூஸ் அக்ஃமான் பாபுவின் வீட்டை முற்றுகையிட்டனர்.