தென்காசி: ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஹரி நாடார் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் கலந்து கொண்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக மத்தளம் பாறை பகுதியில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்திரிய சான்றோர் படை நிறுவனத் தலைவர் ஹரி நாடார் ஆட்சியரிடம் மனு அளித்தார்