உளுந்தூர்பேட்டை: திருவிழா நடத்த தடையாக உள்ள பாஜக பெண் நிர்வாகியை கண்டித்து நன்னாவரத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
Ulundurpettai, Kallakurichi | Aug 8, 2025
நன்னாவரம் கிராமத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த...